புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலையை சந்தித்தார்.
சென்னை தி நகரில் உள்ள தமிழக பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தில், புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழகத் தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் மற்றும் மூத்த தலைவர்களைச் சந்தித்தனர்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி
அவர்கள் கரங்களை வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உரையாடினர்.