மோடி தலைமையிலான 3-வது ஆட்சி அமையும்! - முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
May 20, 2025, 12:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடி தலைமையிலான 3-வது ஆட்சி அமையும்! – முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

Web Desk by Web Desk
Mar 12, 2024, 12:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2047-க்குள் வளர்ந்த இந்தியாவாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க நாட்டு மக்கள் உறுதி பூண்டுள்ளனர் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா நகரில் நடைபெற்ற நாரி சக்தி வந்தன் நிகழ்ச்சியில், முதல்வர் யோகி ஆதித்யநாத் ரூ.679 கோடி மதிப்பிலான 673 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் கூட்டத்தில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத்,

பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் கிடைக்கும். இதன்மூலம் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமையும். மோடி தலைமையிலான 3-வது ஆட்சிக் காலத்தில் உலகின் 3-வது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்.

இதன்மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரின் வருமானமும் அதிகரித்து அனைவருடைய வாழ்க்கையும் செழிப்படையும். 2047-க்குள் வளர்ந்த இந்தியாவாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க நாட்டு மக்கள் உறுதி பூண்டுள்ளனர்.

தியோரியா பகுதி ஒரு காலத்தில் நாட்டின் சர்க்கரை கிண்ணமாக விளங்கியது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசின் அலட்சியம் காரணமாக இப்பகுதி சர்க்கரை உற்பத்தியில் பின்தங்கியது.

குறிப்பாக இங்கிருந்த சர்க்கரை ஆலைகள் முந்தைய காங்கிரஸ் அரசுகளால் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. இதனால் இப்பகுதி ஏழ்மை நிலைமைக்கு சென்றது. பாஜக அரசு இங்கு சர்க்கரை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுத்து வருகிறது எனத் தெரிவித்தார்.

Tags: Cm Yogi Adityanath
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் இடையே கூட்டணி : சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

Next Post

அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் ராஜினாமா!

Related News

பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் செயின் பறிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 9,683 கன அடியாக உயர்வு!

தொட்டியம் அருகே குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்!

கெலவரப்பள்ளி அணையில் இருந்து நீர் திறப்பு – தரைப்பாலத்தில் நுரை!

திருப்பதி ஏழுமலையான் கோவில் – காத்திருப்பு அறையில் கட்டி புரண்டு சண்டையிட்ட பெண் பக்தர்கள்!

செஞ்சியில் கனமழை – நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் நெற்பயிர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிம்புவின் 51-வது படம் : படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!

விமர்சையாக நடந்த சூர்யா 46 படத்தின் பூஜை விழா!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நவீன் பொலிஷெட்டி?

சர்வதேச சிலம்பம் போட்டி – இந்தியா 57 பதக்கம் வென்று அசத்தல்!

இலங்கையில் நடக்கும் ‘மதராஸி’ பட ஷூட்டிங்!

வடிவேலு குரலில் FIRST SINGLE ரிலீஸ்!

பொள்ளாச்சி அருகே மூதாட்டியிடம் 3 சவரன் செயின் பறிப்பு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

விஜய் ஆண்டனியின் 26வது படத்திற்கு LAWYER என பெயர்!

வடகாடு கோயில் விசாரணையை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் – திருமாவளவன் வலியுறுத்தல்!

கர்நாடகாவில் மே 26 வரை கன மழை எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies