Cm Yogi Adityanath - Tamil Janam TV

Tag: Cm Yogi Adityanath

உத்தரப்பிரதேசம் ராமகிருஷ்ணா மிஷன் மீது தாக்குதல்! – யோகி ஆதித்யநாத் கண்டனம்

மேற்கு வங்காளத்தில் ராமகிருஷ்ணா மிஷன் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமகிருஷ்ணா மிஷன் மற்றும் பாரத் ...

மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிப்பு! – யோகி ஆதித்யநாத்

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தீவிரவாதம், நக்சல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளனர் எனவும், நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது என்றும் உத்தர பிரதேச முதல்வர் ...

மோடி தலைமையிலான 3-வது ஆட்சி அமையும்! – முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

2047-க்குள் வளர்ந்த இந்தியாவாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்கை எட்ட பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு ஆதரவளிக்க நாட்டு மக்கள் உறுதி பூண்டுள்ளனர் என உத்தர பிரதேச ...

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ : இளைஞர் கைது!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் யாத்கிரி மாவட்டம் சூர்பூதரை சேர்ந்தவர் முகமது ரசூல். இவர் ஹைதராபாத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ...

கிருஷ்ணர் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டதை அடுத்து, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறார் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தாங்கள் ...

ராம ராஜ்யம் என்பது மகாத்மா காந்தியின் ஆசை! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

 தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் யோகி ஆதித்யநாத் அவருக்கு அஞ்சலி செலுத்தினார். தேசப்பிதா மகாத்மா காந்தியின் 76வது நினைவு தினத்தை முன்னிட்டு லக்னோவில் ...

பிரதமர் மோடி, அமித்ஷா, யோகி குறித்து அவதூறு: உ.பி. வாலிபர் கைது!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட உ.பி. வாலிபரை ...

மீட்கப்பட்ட 8 தொழிலாளர்களுடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு!

உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில்  இருந்து மீட்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 ...

ராஜஸ்தான் குற்றங்களில்தான் முதலிடம் வகிக்கிறது: முதல்வர் யோகி!

வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் ராஜஸ்தான் மாநிலம் சுற்றுலா, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முதலிடம் வகித்தது. தற்போதைய காங்கிரஸ் ஆட்சியில் குற்றங்களில் முதலிடம் வகிக்கிறது என்று உத்தரப் ...

உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!

அயோத்தியில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இன்று காலை ராமகா பூங்காவிற்கு ...

டெல்லி காற்று மாசுபாட்டிற்கு யார் காரணம்?

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்கள் தான் காரணம் என உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். டெல்லியின் ...

நாடு மற்றும் மக்கள் நலனுக்காகவே சனாதன தர்மம் பாடுபடுகிறது: உ.பி. முதல்வர் யோகி!

தீயசக்திகள் தலைதூக்கும்போதெல்லாம், சனாதன தர்மம் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு, நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் பாடுபடுகிறது என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார். ...

தூய்மை இந்தியா திட்டம்: ஜெ.பி.நட்டா, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் பங்கேற்பு!

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட மத்திய ...

உத்தரப்பிரதேசத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு!

தூய்மை இந்தியா இயக்கம் (கிராமப்புறம்) இரண்டாம் கட்டத்தின் கீழ் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நூறு சதவீத கிராமங்கள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத  பிளஸ் அந்தஸ்தை அடைந்துள்ளதற்கு, பிரதமர் நரேந்திர ...

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் இந்தியப் பற்றிய பார்வை மிகவும் தெளிவாக இருந்தது- யோகி ஆதித்யநாத்!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் 107வது நினைவு தினத்தை முன்னிட்டு சார்பாக்கில் உள்ள அவரது சிலைக்கு மலர் ...

வாட்ஸ்அப் சேனல் தொடங்கினார் உ.பி முதல்வர் .

பொது மக்களுடன் நேரடியாக தொடர்பில் இருக்கும் வகையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், "முதலமைச்சர் அலுவலகம், உத்தர பிரதேசம்" (Cheif Minister Office, Uttar Pradesh) என்ற பெயரில் ...

இராவணனாலேயே முடியல… உதயநிதி எல்லாம் தூசு..!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய உதயநிதிக்கு, இராவணனாலேயே முடியவில்லை. உதயநிதி எல்லாம் தூசுக்குச் சமம் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்திருக்கிறார். ...

முதலில் பிரதமர் மோடி-அடுத்து யோகி ஆதித்யநாத்!

எக்ஸ் சமூக வலைதளம் கடந்த ஒரு மாதத்தில் தனிநபர், நிறுவனங்களின் கணக்குகளை புதிதாக பின்தொடர்வோரின் புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளது. இதில் இந்திய அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி முதலிடத்தில் ...

இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவை இடைத்தேர்தலில் பாஜக-வின் வேட்பாளர் தினேஷ் சர்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஹர்த்வார் துபே. இவரது பதவிக் காலம் 2026 ...

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு!

3 நாள் பயணமாக உத்தரப் பிரதேச மாநிலத்துக்குச் சென்றிருக்கும் நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில துணை முதல்வருடன் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்ததோடு, முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து ஆசிபெற்றார். ...

நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பெரும் பங்காற்ற வேண்டும்; முதல்வர் யோகி ஆதித்யநாத் வேண்டுகோள்!

சமூகத்தை உருவாக்குவதில் இளைஞர்களாக, இராமராக இருந்தாலும் சரி, கிருஷ்ணராக இருந்தாலும் சரி, சங்கராச்சாரியாராக இருந்தாலும் அல்லது விவேகானந்தராக இருந்தாலும் சரி, நம்முடைய நாட்டிற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள் என்று ...

நாளை பிரிவினை பயங்கரவாத நினைவுதினம்: உ.பி. அரசு அழைப்பு!

ஆகஸ்ட் 14-ம் தேதியை, பிரிவினை பயங்கரவாத நினைவு தினமாக அனுசரிக்க, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அழைப்பு விடுத்திருக்கிறார். நாடு சுதந்திரமடைவதற்கு முன்பு, 1940-ம் ஆண்டு ...