டெல்லி காற்று மாசுபாட்டிற்கு யார் காரணம்?
Sep 12, 2026, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லி காற்று மாசுபாட்டிற்கு யார் காரணம்?

உத்தரப்பிரதேச முதலமைச்சர் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Nov 3, 2023, 05:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டிற்கு பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்கள் தான் காரணம் என உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் பல பகுதிகளில் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவில் இருந்ததால், வெள்ளிக்கிழமை தொடர்ந்து புகை மூட்டத்தில் மூழ்கியது. இதனையடுத்து இன்றும், நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பஞ்சாப், ஹரியானா, உ.பி., டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு காற்று மாசுபாடு குறித்து உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

டெல்லி செல்லும் வழியில் காஜியாபாத்தில் தரையிறங்கியதாகவும், விமானத்தை விட்டு இறங்கியவுடன் கண்கள் எரிய ஆரம்பித்ததாகவும் அவர் கூறினார்.

அது புகை மூட்டத்தால் ஏற்பட்டதை உணர்ந்ததாகவும், நாசாவின் செயற்கைக்கோள் படங்களை சோதித்தபோது, விவசாய பயிர்கள் எரிப்பு மற்றும் தொழில்துறை மாசுபாட்டால் உருவானதை தெரிந்து கொள்ள முடிந்ததாகவும் கூறினார்.

பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பெயர் ‘சிவப்பு’ நிறத்தில் குறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்த மாநிலங்களில் இருந்து தான் டெல்லிக்கு காற்று மாசு பரவியுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Tags: Cm Yogi Adityanathdelhi pollution level
Share
Tweet
SendShare
Previous Post

ஈரான் போதை மறுவாழ்வு மையத்தில் தீவிபத்து: 32 பேர் பலி!

Next Post

சரித்திர சாதனைகளை படைத்த ஷமி !

Related News

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies