தூய்மை இந்தியா திட்டம்: ஜெ.பி.நட்டா, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் பங்கேற்பு!
Jun 14, 2026, 05:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மை இந்தியா திட்டம்: ஜெ.பி.நட்டா, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் பங்கேற்பு!

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பா.ஜ.க. தலைவர்களும் பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், பா.ஜ.க. தலைவர்கள் பங்கேற்றனர்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 1-ம் தேதி மாபெரும் தூய்மை இயக்கம் நடைபெறுகிறது. ஸ்வச் பாரத் என்பது தனிப்பட்ட பொறுப்பு அல்ல, அனைவரும் இணைந்து செயல்படுத்துவதாகும். தூய்மையான எதிர்காலத்தை உருவாக்க நீங்களும் இந்த முயற்சியில் சேருங்கள். நீங்கள் வசிக்கும் தெரு, சுற்றுப்புறம் அல்லது உங்கள் பகுதியிலுள்ள பூங்கா, ஏரி அல்லது பொது இடங்களை தூய்மைப்படுத்துங்கள் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த அழைப்பை ஏற்று நாடு முழுவதும் இன்று தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், தேசியத் தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி உள்ளிட்ட பலரும் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். அதேபோல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் தெருக்களை சுத்தம் செய்தனர். உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சீதாபூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள காளிகட்டில் அம்மாநில பா.ஜ.க. தலைவரும், அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், ஜல் சக்தித் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் டெல்லி ஐ.டி.ஓ. சத்காட்டிலும், உ.பி.யில் பா.ஜ.க. தலைவர் பூபேந்திர சிங் சௌத்ரி உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் நாடு முழுவதும் நடந்த தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்றனர்.

தூய்மைப் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள மக்களை அறிவுறுத்திய பிரதமர் மோடி, இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வது மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கான மாபெரும் நடவடிக்கையாக இருக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Tags: Cm Yogi Adityanathswatch bharathJ.P.NaddaAmit sha
ShareTweetSendShare
Previous Post

குன்னூர் விபத்து – அண்ணாமலை இரங்கல்!

Next Post

ஒரு நாள் உலகக் கோப்பை வெற்றிப் பெற்ற அணிகள்!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies