கிருஷ்ணர் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்! - முதல்வர் யோகி ஆதித்யநாத்
Oct 29, 2026, 02:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கிருஷ்ணர் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்! – முதல்வர் யோகி ஆதித்யநாத்

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 06:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோயில் கட்டப்பட்டதை அடுத்து, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதம் பிடிக்கிறார் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தாங்கள் மூன்று கோயில்களைக் கேட்பதாகவும் பாபர் மசூதி, ஞானவாபி மசூதி, மதுரா மசூதி, கிருஷ்ணர் மிகவும் பிடிவாதமாக இருப்பதாகவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.

சட்டமன்றத்தில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்து கவிஞர் ராம்தாரி சிங் தினகரின் ‘கிருஷ்ணா கி சேதவாணி’ என்ற கவிதையை ‘ராஷ்மிரதி’ புத்தகத்தில் இருந்து மேற்கோள் காட்டினார். “மகாபாரதத்தில் போர் தொடங்குவதற்கு முன், பாண்டவர்களுக்கு ஐந்து கிராமங்களைக் கொடுக்கும்படி துரியோதனனை கிருஷ்ணர் வற்புறுத்தினார். அதுபோல, கடவுளின் அவதார இடங்களான அயோத்தி, காசி, மதுரா ஆகிய எங்களின் மூன்று புனித தலங்களைக் கேட்கிறோம்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம். பின்னர், அயோத்தியில் கும்பாபிஷேகம் முடிந்ததும், நாம் ஏன் காத்திருக்க வேண்டும் என்று இரவோடு இரவாகத் தடுப்புகளை அகற்றினார் நந்திபாபா ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதுபோல, தற்போது கிருஷ்ணரும் பிடிவாதமாக இருக்கிறார் (மதுரா மசூதி” என்று தெரிவித்தார்.

Tags: Cm Yogi Adityanath
Share
Tweet
SendShare
Previous Post

திருவேற்காடு கருமாரியம்மன் கழுத்தில் இருந்த 8 பவுன் நகை மாயம்! – பக்தர்கள் அதிர்ச்சி!

Next Post

போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிரவாதிகளின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்!

Related News

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Load More

அண்மைச் செய்திகள்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies