முதலில் பிரதமர் மோடி-அடுத்து யோகி ஆதித்யநாத்!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலில் பிரதமர் மோடி-அடுத்து யோகி ஆதித்யநாத்!

'எக்ஸ்' சமூக இணையதளப்பக்கத்தில் அதிக பின்தொடர்வோரை (பாலோயர்கள்) பெற்ற இந்திய அரசியல் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்திலும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2-வது இடத்தையும் பெற்றுள்ளனர் .

Murugesan M by Murugesan M
Sep 6, 2023, 03:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எக்ஸ் சமூக வலைதளம் கடந்த ஒரு மாதத்தில் தனிநபர், நிறுவனங்களின் கணக்குகளை புதிதாக பின்தொடர்வோரின் புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளது.

இதில் இந்திய அரசியல்வாதிகளில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். அவரை ஒரு மாதத்தில் மட்டும் 6,32,444 பேர், எக்ஸ் தளத்தில் பின்தொடரத் தொடங்கி உள்ளனர்.

இதற்கு அடுத்த இடத்தை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் பெற்றுள்ளார். கடந்த ஒரு மாதத்தில் அவரை புதிதாக 2,67,419 பேர் பின்தொடர தொடங்கி உள்ளனர்.

சமூக வலைதளங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்களை விட பா.ஜ.,வின் தலைவர்களே மக்கள் அதிகம் பின்தொடர்வது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ 11,66,140 பாலோயர்களை  எக்ஸ் சமூக வலைதளத்தில் கூடுதலாக பெற்று முதலிடத்திலும், பிரதமர் மோடி 2வது இடத்திலும், 4,74,011 புதிய பாலோயர்களுடன் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 3வது இடத்திலும், யோகி ஆதித்யநாத் 4வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவை, கடந்த மாதத்தில் மட்டும்  புதிதாக 11,66,140 பேர் பின்தொடர தொடங்கி உள்ளனர். சந்திரயான் 3 திட்டம், ஆதித்யா எல்1 திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து சர்வதேச அரங்கில் இஸ்ரோவின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.

 

 

 

 

 

Tags: PM ModiCm Yogi Adityanath
Share
Tweet
SendShare
Previous Post

இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்!

Next Post

உதயநிதியின் ஆணவப் பேச்சு – உ.பியில் வழக்கு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies