உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!
Oct 17, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!

அயோத்தி அமைச்சரவை கூட்டம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் கருத்து!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 05:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தியில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இன்று காலை ராமகா பூங்காவிற்கு வருதை தந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது அமைச்சரவை சகாக்களுடன் ஹனுமன்கர்ஹியில் தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தார். அதைத் தொடர்ந்து, அவர்கள் ஸ்ரீ ராம் ஜென்மபூமி வளாகம் மற்றும் ஸ்ரீ ராம் லாலா விராஜ்மானை வழிபாடு செய்தனர்.

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திர் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ராம் கதா அருங்காட்சியகத்தில் சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

பின்னர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசியவர், உத்தரபிரதேச வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் ஒட்டுமொத்த அமைச்சரவையும் அயோத்தி வந்துள்ளது.அயோத்தியில் 30,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் 14 முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. உத்தரபிரதேசத்தில் உள்நாட்டு நீர்வழி ஆணையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Tags: Cm Yogi Adityanath
Share
Tweet
SendShare
Previous Post

அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் !

Next Post

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! – குடியரசுத்தலைவர்

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies