உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! - குடியரசுத்தலைவர்
Oct 17, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருக்கிறது! – குடியரசுத்தலைவர்

உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு!

Murugesan M by Murugesan M
Nov 9, 2023, 05:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டேராடூனில் இன்று நடைபெற்ற உத்தராகண்ட் மாநிலம் உருவான தின விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர்,

உத்தராகண்ட் மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.  புதிய அடையாளத்துடன், உத்தராகண்ட் மாநிலத்தின் கடின உழைப்பாளிகள், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் புதிய உயரங்களை அடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

உத்தராகண்டின் இயல்பு நிலை மற்றும் டிஜிட்டல் இணைப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு மேம்பாடு வேகமாக நடந்து வருகிறது என்றும், பேரிடர் மேலாண்மையிலும் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. உத்தராகண்டில் பல பரிமாண முன்னேற்றம் முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது.

டேராடூனில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான நிகழ்ச்சிகளின் போது, கடந்த வாரம் வரை 81,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இந்த முயற்சிகள் உத்தராகண்ட் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சியில் சூழலியல், பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தியை மதிப்பிடுவதற்கான மாநில அரசின் முன்முயற்சியை அவர் பாராட்டினார்.

இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலத்தில், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி, மாநில மொத்த சுற்றுச்சூழல் உற்பத்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவது நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டார்.

உத்தராகண்ட் மாநிலம் துணிச்சல் மிக்கவர்களின் பூமியாக இருந்து வருகிறது என்று  கூறினார். இந்த மாநில இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பாரத அன்னையை பாதுகாப்பதில் பெருமிதம் கொள்கின்றனர்.

தேசிய பாதுகாப்பு குறித்த இந்த ஆர்வ உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் முன்னுதாரணமானது என்று கூறினார். இந்திய ராணுவத்தின் இரண்டு ரெஜிமென்ட்களான குமாவுன் ரெஜிமென்ட், கர்வால் ரெஜிமென்ட் ஆகியவை உத்தராகண்ட் பகுதிகளின் பெயரால் அழைக்கப்படுகின்றன. இது உத்தரகாண்டின் வீரதீர பாரம்பரியத்தை சுட்டிக்காட்டுகிறது என்று கூறினார்.

Tags: President Droupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரப் பிரதேசத்தின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!

Next Post

ஆர்.பி.எஃப் 601 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டுள்ளது!

Related News

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies