முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில் இணையும் நிலையில் பாரதம் : திரௌபதி முர்மு!
Jul 4, 2025, 05:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில் இணையும் நிலையில் பாரதம் : திரௌபதி முர்மு!

Web Desk by Web Desk
Mar 13, 2024, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய பாரதம் முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில்  இணையும்  நிலையில் உள்ளதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

மொரீஷியஸுக்கு அரசுமுறைப் பயணமாகச்  சென்றிருக்கும் குடியரசு தலைவர்  முர்மு, போர்ட் லூயிஸில் உள்ள மகாத்மா காந்தி இன்ஸ்டியூட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இன்று மார்ச் 12. 1930 ஆம் ஆண்டு இந்த புனிதமான நாளில் இந்தியாவில் மகாத்மா காந்தி தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க தண்டி அணிவகுப்பு நடத்தப்பட்டது என்றும்,  மொரீஷியஸ் சுதந்திரம் என ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் என்றும் தெரிவித்தார். இந்த மகிழ்ச்சியான சந்தர்ப்பத்தில் இந்திய மக்கள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா-மொரிஷியஸ் வரலாற்று உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பையும் அவர்  எடுத்துரைத்தார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், இது மொரிஷியஸ் இளைஞர்களுக்கு புதிய வழிகளையும் வாய்ப்புகளையும் திறக்கிறது.

7-வது தலைமுறையின் இந்திய வம்சாவளியினருக்கு OCI கார்டு தகுதி நீட்டிக்கப்படுவதால், இன்னும் பல இளம் மொரிஷியர்கள் தங்கள் முன்னோர்களின் நிலத்துடன் மீண்டும் இணைய முடியும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா எப்போதும் மொரீஷியஸுக்கும் துணையாக நின்றதாகவும் என்றும் நிற்கும் என  தெரிவித்தார்.

மொரிஷியஸின் வளர்ச்சிப் பயணத்தில் பங்களிப்பதற்கும், சாதாரண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்தியாவின் அர்ப்பணிப்பு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றும் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

Tags: mauritiusPort LouisNew BharatMahatma GandhiPresident Droupadi Murmu
ShareTweetSendShare
Previous Post

இரட்டை இலைக்கு மீண்டும் சிக்கலா? – டெல்லியில் என்ன நடக்கிறது?

Next Post

ஜம்மு காஷ்மீர் தேசிய முன்னணிக்கு தடை – மத்திய அரசு அதிரடி!

Related News

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் : துணை மேயர் மகேஷ் குமார்

ஆசிரியர் தற்கொலை முயற்சி – பள்ளி வளாகத்தில் பரபரப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு சென்றது – சனாவுல்லா

பாமக சட்டமன்ற குழு கொறடாவாக மயிலம் சிவக்குமார் தேர்வு!

2 வாரங்களில் 1000 முறை நிலநடுக்கம் : அச்சத்தில் ஜப்பான் மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நாகை : ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊழியர்களிடம் வாக்குவாதம்!

பொன்முடிக்கு எதிரான புகார்கள் மீது காவல்துறையினர் புலன் விசாரணை செய்ய தயங்கினால், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் – நீதிபதி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு!

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல்துறை இல்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர்- TEXAS SUPER KINGS வெற்றி!

அதிமுக உட்கட்சி விவகாரம் : காலக்கெடு நிர்ணயிக்க வேண்டாம் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வேண்டுகோள்!

புதுக்கோட்டை : ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு – விவசாயிகள் திடீர் போராட்டம்!

மேலூர் அருகே இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!

கார் விபத்தில் கால்பந்து வீரர்கள் இருவர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies