இரட்டை இலைக்கு மீண்டும் சிக்கலா? - டெல்லியில் என்ன நடக்கிறது?
Mar 15, 2026, 08:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரட்டை இலைக்கு மீண்டும் சிக்கலா? – டெல்லியில் என்ன நடக்கிறது?

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கு எதிரான மனு மீது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் குரூப் என இரண்டாகப் பிரிந்தனர். இதில், எடப்பாடி பழனிசாமி அணிக்கு மெஜாரிட்டி கிடைத்தது. அ.தி.மு.க-வின் சின்னம், பெயர், அலுவலகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பெங்களூரு புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், அ.தி.மு.க-வுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியது, கட்சியின் கொடி பெயரை பயன்படுத்துவது தொடர்பாக அளித்த புகார்கள் மீது தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சச்சின் தத்தா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது புகழேந்தி சார்பில் ஆஜரான வக்கீல் கார்த்திக் வேணு, மனுதாரர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் அளித்த புகார்களைச் சுட்டிக் காட்டி தனது வாதத்தை முன்வைத்தார்.

இதற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் அங்கித் அகர்வால், மனுதாரருக்குச் சட்டப்பூர்வமாக மனு அளிக்க உரிமையில்லை என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags: A problem again for the double leaf? - What is happening in Delhi?
ShareTweetSendShare
Previous Post

அதிசயம், ஆனால் உண்மை : சிவன் கோவில் லிங்கம் மீது சூரிய ஒளி!

Next Post

முதல் மூன்று உலகப் பொருளாதார நாடுகளில் இணையும் நிலையில் பாரதம் : திரௌபதி முர்மு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies