காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் கபூர், பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அஜய் கபூர், பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு பாஜக உறுப்பினர் அட்டை வழங்கி பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே வாழ்த்து தெரிவித்தார்.