பயங்கர ரவுடிகள் 20 பேர் கைது - தட்டித்தூக்கிய சென்னை போலீசார்!
Mar 15, 2026, 09:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பயங்கர ரவுடிகள் 20 பேர் கைது – தட்டித்தூக்கிய சென்னை போலீசார்!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 03:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 20 ரவுடிகளைப் போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சியும், மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில், தேர்தலையொட்டி, நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில உளவுத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதுங்கி இருந்த 20 ரவுகளைப் போலீசார் தட்டித்தூக்கினர்.

குறிப்பாக, திருமங்கலத்தில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 11 கத்திகள், 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பயங்கர ரவுடிகள் 20 பேர் கைது – தட்டித்தூக்கிய சென்னை போலீீசார்

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் மட்டும் 20 ரவுடிகளை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் கட்சியும், மாநில கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில், தேர்தலையொட்டி, நாட்டில் குற்றங்கள் அதிகரிக்க வாப்பு உள்ளதாக மாநில உளவுத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பதுங்கி இருந்த 20 ரவுகளை போலீசார் தட்டித்தூக்கியுள்ளனர்.

குறிப்பாக, திருமங்கலத்தில் கைத்துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்த 20 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, 11 கத்திகள், 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலையொட்டி, ரவுடிகள் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Tags: Terrible raiders arrested 20 - Chennai police knocked!
ShareTweetSendShare
Previous Post

நான்கு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது!

Next Post

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு : கே.சி.ஆர் மகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies