பிரதமர் பேரணிக்கு போலீஸ் அனுமதி கொடுக்க உத்தரவு!
Mar 15, 2026, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் பேரணிக்கு போலீஸ் அனுமதி கொடுக்க உத்தரவு!

Murugesan M by Murugesan M
Mar 15, 2024, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் பேரணிக்கு கோவை போலீஸ் அனுமதி கொடுக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவையில் பிரதமர் மோடி தலைமையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 4 கிலோ மீட்டருக்கு பேரணி நடத்த கோவை பாஜக திட்டமிட்டது.

ஆனால், இந்த பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. காரணம், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கோவை காவல் துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, எந்த கட்சிக்கும் கோவையில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. எனவே, கோவையில் பிரதமர் மோடியின் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என காவல் துறை தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கோவை காவல்துறையின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில், விசாரணைத்து வந்தது. அப்போது, பாஜக சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பால் கனகராஜ், நாடு முழுவதும் பிரதமர் பேரணிக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த காவல்துறை வழக்கறிஞர் கபிலன், கோவை பதட்டமான பகுதி என்பதாலும், மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுவதாலும் அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறித்து, பிரதமர் மோடியின் சிறப்பு குழு பார்த்துக் கொள்ளும் எனவே, கோவை காவல்துறை பேரணிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags: PM Modichennai high court
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி திருத்தேரோட்டம்! – திரண்ட பக்தர்கள்!

Next Post

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 14 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெறும் : ராஜ்நாத் சிங்

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies