உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியாவின் 'ர‌ச‌ம‌லாய்' !
Sep 6, 2026, 10:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக அளவில் 2-வது இடத்தில் இந்தியாவின் ‘ர‌ச‌ம‌லாய்’ !

Murugesan M by Murugesan M
Mar 16, 2024, 05:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டேஸ்ட் அட்லஸின் உலகின் ’10 சிறந்த இனிப்புகள்’ பட்டியலில் இந்தியாவின் ர‌ச‌ம‌லாய் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் உணவு பட்டியல் தரவரிசையை வெளியிடும் டேஸ்ட் அட்லஸ் எனும் அமைப்பு இந்த ஆண்டுக்கான சர்வதேச அளவிலான உணவு தரவரிசையை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் உலகின் சிறந்த 10 பால்வகை இனிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் ர‌ச‌ம‌லாய் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

ர‌ச‌ம‌லாய் இந்தியாவில் மேற்குவங்கத்தில் பிரபலமான ஒரு பால்வகை இனிப்பு உணவாகும். டேஸ்ட் அட்லஸ் தரவரிசையில் இந்தியாவின் ர‌ச‌ம‌லாய்கு 5 -க்கு 4.4 ரேட்டிங்  கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தரவரிசையில் முதல்  இடத்தில் போலந்து நாட்டின் கேக் வகையை சார்ந்த செர்னிக் என்ற இனிப்பு உள்ளது. இதில் மூன்று மற்றும் 8 ஆகிய இடங்களில் கிரேக்கத்தின்  ஸ்ஃபாக்கியனோபிதா மற்றும் மெலோபிடா உள்ளது.

உலகின் ’10 சிறந்த பால்வகை இனிப்புகள்’

செர்னிக், போலந்து

ர‌ச‌ம‌லாய், இந்தியா

ஸ்ஃபாக்கியனோபிதா, கிரேக்கம்

நியூயார்க் பாணி சீஸ்கேக், அமெரிக்கா

ஜப்பானிய சீஸ்கேக், ஜப்பான்

பாஸ்க் சீஸ்கேக், ஸ்பெயின்

ரகோசி டூரோஸ், ஹங்கேரி

மெலோபிடா, கிரேக்கம்

Kasekuchen, ஜெர்மனி

மிசா ரெஸி, செக் குடியரசு

Tags: India's Ras Malai Ranks No.210 Best Cheese Dessertsaste Atlas
Share
Tweet
SendShare
Previous Post

மக்களவை தேர்தலை எதிர்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தயார்- பிரதமர் மோடி

Next Post

முதல்வருக்கு ஞாபக மறதியா? இல்லை குற்ற உணர்ச்சியா? அண்ணாமலை கேள்வி!

Related News

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies