“அம்மனுக்கு” எதிரான ராகுல் காந்தியின் கருத்துகளை இனி புறக்கணிக்க முடியாது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் ராகுல் காந்தி பேசிய ’சக்தி’ குறித்து கருத்திற்கு, பாஜக தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில்,
சனாதான தர்ம எதிர்ப்பில் தொடங்கிய யாத்திரை அப்படியே முடிந்தது!
The Yatra, which started on an Anti-Santhana Dharma plank, ended similarly.
Thiru @RahulGandhi's constant remarks against “Amman” cannot ignored anymore & he has to apologise unconditionally to the people of TN. pic.twitter.com/5vV70I3Zsx
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 18, 2024
“அம்மனுக்கு” எதிரான ராகுல் காந்தியின் தொடர்ச்சியான கருத்துகளை இனி புறக்கணிக்க முடியாது. மேலும் அவர் தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.