ரோஹிங்கியா முஸ்லீகளுக்கு இந்தியாவில் குடியேறுவதற்கு உரிமை இல்லை!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லீகளுக்கு இந்தியாவில் குடியேறுவதற்கு உரிமை இல்லை!

Murugesan M by Murugesan M
Mar 20, 2024, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு, இந்தியாவில் குடியேறுவதற்கும், வசிப்பதற்கும் அடிப்படை உரிமை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க நீதித்துறை தனி பிரிவை உருவாக்க முடியாது என்றும், இது நாடாளுமன்றம் மற்றும் நிர்வாகத்தின் கொள்கை முடிவுகளில் நுழைவதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசு தனது பிரமாணப் பத்திரத்தில், இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ், வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்கள் இங்கு வாழ்வதற்கான உரிமையையும், சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும். ஆனால், அவர்களுக்கு இந்திய குடியுரிமை கோருவதற்கான உரிமை இல்லை. இந்த உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே உள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பு வழங்கும், அகதிகளுக்கான அடையாள அட்டைகளை இந்தியா அங்கீகரிக்கவில்லை. இத்தகைய அட்டைகள் சில ரோஹிங்கியா முஸ்லீம்களால் தங்களுக்கு அகதி அந்தஸ்து கோருவதற்கான அடிப்படையாக பயன்படுத்தப்படுகின்றன.

அண்டை நாட்டிலிருந்து பெரிய அளவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களுடன் இந்தியா ஏற்கனவே போராடி வருகிறது. அதுமட்டுமில்லாது, இவற்றால் பாதுகாப்பு சீர்கேடு ஏற்படும்.

தொடர்ந்து, ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறுவதும், அவர்கள் இந்தியாவில் தங்குவதும் முற்றிலும் சட்டவிரோதமானது என்று கூறியுள்ளது.

Tags: Rohingya Muslims have no right to settle in India!
ShareTweetSendShare
Previous Post

ராகுல் மீது தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்!

Next Post

சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு மூளை அறுவை சிகிச்சை!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies