அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தே.மு.தி.க போட்டியிடும் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர் வெளியாகியுள்ளது.
இதில், விருதுநகரில் விஜய பிரபாகரனும், மத்திய சென்னையில் பார்த்த சாரதியும்,
திருவள்ளூரில் நல்ல தம்பியும், கடலூரில் சிவ கொழுந்தும், தஞ்சையில் சிவ நேசனும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.