திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! - அண்ணாமலை
Sep 9, 2025, 07:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

  திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 24, 2024, 03:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடி குறித்து இழிவாக பேசிய  திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து இழிவாக பேசினார். இந்த அநாகரிக பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரித்துள்ளார்.

இது குறித்து அண்ணாமலை தனது  எக்ஸ் பதிவில்,

நமது பிரதமர் மோடிக்கு எதிராக கீழ்த்தரமான கருத்துகளையும் மன்னிக்க முடியாத  பேச்சுகளை பேசிய திமுக தலைவர்கள் தங்களின் நேர்மையற்ற நடத்தையில் இன்னும் தாழ்வு நிலையை அடைந்துள்ளனர்.

DMK leaders have reached a new low in their uncouth behaviour by passing vile comments & unpardonable public discourse against our Hon PM Thiru @narendramodi avl.

When they have nothing to criticise, this is the level DMK leaders have stooped. DMK MP Smt Kanimozhi avl was on… pic.twitter.com/sTdQSNjkir

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 24, 2024

அவர்களிடம் குறை சொல்ல எதுவும் இல்லாத போது, ​​இதுதான் திமுக தலைவர்களின் நிலை. மேடையில் இருந்த திமுக எம்.பி., கனிமொழி, தன் சக கட்சிக்காரரை தடுக்க மனம் வரவில்லை.

திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி,  இன்று தேர்தல் ஆணையத்திடமும், தமிழக காவல்துறை டிஜிபியிடமும் தமிழக பாஜக புகார் அளித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalaiDMK Minister
ShareTweetSendShare
Previous Post

சீனியர் வீரரிடம் வம்பிழுந்த ஹர்சித் ராணாவுக்கு அபராதம்!

Next Post

ஐபிஎல் இறுதிப் போட்டி எந்த மைதானத்தில் நடைபெறும்?

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies