ஹோலி பண்டிகை: குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!
Mar 15, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹோலி பண்டிகை: குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 11:20 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். அவர்கள் தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்தித்து ஒருவருக்கு ஒருவர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தும், கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு, அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வண்ணங்களின் பண்டிகையான ஹோலி, நமது உறவுகளை புதுப்பிக்கவும், வசந்த காலத்தை வரவேற்கவும் ஒரு முக்கியமான தருணமாக உள்ளது. இது வாழ்க்கையின் கொண்டாட்டத்தையும், இயற்கையின் தனித்துவமான அழகையும் உள்ளடக்கியதாகும்.

ஹோலி என்பது நமது உறவுகளை வலுப்படுத்தவும், வெறுப்புகளை அழிக்கவும், புதிய மற்றும் துடிப்பான தருணங்களைத் தழுவவும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். ஹோலியின் வண்ணங்கள் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும், நல்ல எண்ணத்தையும் நிரப்பும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Tags: Vice President Jagdeep Dhankarfestival of Holi
ShareTweetSendShare
Previous Post

பாஜக 5வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Next Post

சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளிடம் ஆசி பெற்ற அண்ணாமலை!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies