ஆன்மீகப் பணிகளோடு, கல்விச் சேவைகளும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றி வருகிறார் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளிடம் அண்ணாமலை இன்று ஆசி பெற்றார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்றைய தினம், வணக்கத்திற்குரிய சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றேன்.
ஆன்மீகப் பணிகளோடு, கல்விச் சேவைகளும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றி வரும் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் வாழ்த்துக்களைப் பெற்றுக்… pic.twitter.com/rZDQ0N49oY
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 25, 2024
இன்றைய தினம், வணக்கத்திற்குரிய சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் அவர்களைச் சந்தித்து வணங்கி ஆசி பெற்றேன்.
ஆன்மீகப் பணிகளோடு, கல்விச் சேவைகளும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணி ஆற்றி வரும் சிரவை ஆதீனம் தவத்திரு. குமர குருபர சுவாமிகள் அவர்கள் வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.