2024 ஐபிஎல் : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!
Mar 15, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : குஜராத் டைட்டன்ஸ் வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 25, 2024, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் 5-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இந்த தொடரின் மூன்றாம் நாளான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் இரண்டாவது போட்டி நரேந்திர மோடி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செத்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக தமிழக வீரரான சாய் சுதர்சன் 45 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் சுப்மன் கில் 31 ரன்களும், ராகுல் 22 ரன்களும், சாஹா 19 ரன்களும் எடுத்தனர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்தது.

அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்களும், செரால்டு கோட்சீ 2 விக்கெட்களும் வீழ்த்தினர். அதேபோல் பியூஷ் சாவ்லா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 169 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரரான இஷான் கிஷன் டக் அவுட் ஆனார்.

மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 7 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 43 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய டெவால்ட் ப்ரெவிஸ் 46 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க மற்ற வீரர்கள் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 162 ரன்களை மட்டுமே எடுத்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ், மோகித் சர்மா, ஜான்சன், அசுமத்துல்லா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். சாய் கிஷோர் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் தமிழக வீரரான சாய் கிஷோர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Tags: t20ipl 20242024 IPL: Gujarat Titans win!
ShareTweetSendShare
Previous Post

சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகளிடம் ஆசி பெற்ற அண்ணாமலை!

Next Post

பேரூர் ஆதீனம் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளாரிடம் ஆசி பெற்ற அண்ணாமலை!

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies