ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா: தடபுடலாக நடந்த கறி விருந்து!
Mar 15, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா: தடபுடலாக நடந்த கறி விருந்து!

Murugesan M by Murugesan M
Mar 26, 2024, 02:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற வேட்டைக்காரன் சுவாமி கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில், ஆடுகளை பலியிட்டு ஆயிரக்கணக்கானோருக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.

நத்தம் அடுத்த உலுப்பகுடி கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வேட்டைக்காரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும், பாரம்பரிய திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. நேற்று நள்ளிரவு 1.00 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.

இதனை அடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை சுவாமிக்கு பலியிட்டு, பக்தர்களுக்கு உணவு சமைக்கப்பட்டது. ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை சுவாமிக்கு உணவு படையல் போடப்பட்டது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதனையடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அசைவு உணவு வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில், நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டனர்.

Tags: NathamVettakaran Swami Temple
ShareTweetSendShare
Previous Post

பாலத்தின் மீது மோதிய சரக்கு கப்பல்! – நொறுங்கி விழுந்த பால்டிமோர் பாலம்!

Next Post

தேர்தல் பறக்கும் படை சோதனை: 300 கைத்தறி துண்டுகள் பறிமுதல்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies