இந்திய குடியியல் பணி தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவர் !
Aug 19, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய குடியியல் பணி தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவர் !

Web Desk by Web Desk
Mar 26, 2024, 06:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேவாபாரதி தமிழ்நாடு பாரதி பயிலகம் ஐஏஎஸ் அகாடமியில் பயின்ற மாணவர் மு. இராமநாதன் இந்திய ஆட்சி பணிக்கு நிகரான தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

மத்திய தொழிலாளர் நலத்துறையின் உதவி தொழிலாளர் ஆணையருக்கான 29 பணியிடங்களை கொண்ட, இந்திய ஆட்சி பணிக்கு நிகரான தேர்வில் தேர்ச்சி பெற்ற மு. இராமநாதன், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். இவர் இந்திய அளவில் 18வது தரவரிசையில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

சென்னை அண்ணா நகரில் உள்ள PL RAJ IAS & IPS ACADEMY மற்றும் பாரதி பயிலகம் நடத்தும் இலவச பயிற்சி மையத்தில் தயாரான மாணவர் ஆவார். தமிழ்நாட்டில் இருந்து இப்பணிக்கு தேர்வாகியுள்ள ஒரே மாணவர் இவர். இவரின் பெற்றோர் சு.முருகையா, மு.லெட்சுமி இருவரும் கூலித்தொழிலாளர்கள்.

ராமநாதன் தனது பள்ளி கல்வியினை தமிழ் வழியில் பயின்றவர். மேலும் உணவத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டே கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் PL RAJ IAS & IPS ACADEMY மற்றும் பாரதி பயிலகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.

தற்போது இந்திய ரயில்வேயின் உற்பத்தி கேந்திரமான சென்னை ICF-ல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Tamil Nadu student who achieved record in Indian Civil Service Exam!
ShareTweetSendShare
Previous Post

சென்னை – சர்ச்சையில் சிக்கிய பெண் வேட்பாளர்!

Next Post

பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 216 பேருக்கு ஒரே மேடையில் திருமணம்!

Related News

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies