பாலத்தின் மீது மோதிய சரக்கு கப்பல் : மாயமான 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என தகவல்!
Mar 15, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலத்தின் மீது மோதிய சரக்கு கப்பல் : மாயமான 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என தகவல்!

Murugesan M by Murugesan M
Mar 27, 2024, 04:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில், மாயமான 6 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று மேரிலாண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், பால்டிமோர் நகரில் படாஸ்ப்ஸ்கோ நதியின் குறுக்கே, பிரான்சிஸ் ஸ்காட் பாலம் கட்டப்பட்டுள்ளது. 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்ட இப்பாலம், பால்டிமோர் நகர துறைமுகத்தின் மிக முக்கிய போக்குவரத்து வழித்தடமாக உள்ளது.

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த  பாலத்தின் அடியில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.  அப்போது, திடீரென சரக்கு கப்பல் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

அப்போது, அந்த பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. அந்த வாகனங்களில் இருந்த, 8 பேரில் இருவர் மட்டுமே உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 6 பேரை அமெரிக்க கடற்படையினர் தீவிரமாக தேடி வரும் நிலையில், கப்பல் விபத்துக்குள்ளான நேரம் மற்றும் தண்ணீரின் வெப்பநிலையை கணக்கில் கொண்டால், அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், மறு அறிவிப்பு வரும் வரை அவ்வழியே கப்பல் போக்குவரத்துக்கு தடை விதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Baltimore bridgeSix workers presumed deadMaryland State Police
ShareTweetSendShare
Previous Post

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சத்குரு ஜக்கி வாசுதேவ்!

Next Post

பறக்கும் படை சோதனை : திருச்சியில் சிக்கிய கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies