மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நிவாரணம் : ஜெகதீப் தன்கர்
Mar 15, 2026, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நிவாரணம் : ஜெகதீப் தன்கர்

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 10:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம்  மூலம்  நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளதாக குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பார் அசோசியேஷன்  மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் தலைமை விருந்தினராக குடியரசு துணைத்தலைவர் தன்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பல மத சமூகங்களுக்கு அடைக்கலம் கொடுத்த இந்தியாவின் நீண்ட வரலாற்றை எடுத்துரைத்தார். கள  உண்மைகளைப் பற்றி அறியாத நிலையில், நமக்குப் பாடம் கற்பிக்க முயல்வோரை நிராகரிக்க வேண்டும் என்று அவர்  கூறினார்.

பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து நிலை வரை இந்தியாவில் உள்ள கட்டமைக்கப்பட்ட ஜனநாயக பாரம்பரியத்தை  குடியரசு துணைத் தலைவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மற்றவர்களிடமிருந்து வேதங்களைப் பெறுவதற்கான தேசம் அல்ல பாரதம் என்றும்,5000 ஆண்டுகளுக்கும் மேலான நாகரீக நெறிமுறைகளைக் கொண்ட தேசம் என்றும் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அடிப்படை யதார்த்தத்தை அறியாமல் எப்படி கவனிக்க முடியும்? நாங்கள் மனிதாபிமான அம்சத்தை பரிசீலித்து வருகிறோம். நமது அண்டை நாடுகளில் மதத்தின் அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு  நிவாரணம் அளிக்கிறோம்.

யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படவில்லை.  இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள். பத்தாண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் இருப்பவர்களுக்கு இந்ந சட்டம் மூலம் நிவாரணம் அளிக்கப்படுவதாகவும் தன்கர் தெரிவித்தார்.

Tags: American Bar AssociationcaaCitizenship LawVP Dhankar
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Next Post

2024 ஐபிஎல் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மோதல் !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies