கோவையில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல்! - அண்ணாமலை கடும் கண்டனம்
Oct 4, 2025, 03:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல்! – அண்ணாமலை கடும் கண்டனம்

Web Desk by Web Desk
Mar 30, 2024, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் பாஜக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தியதற்கு அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி சண்முகா நகர் பகுதியில், 32 வது வார்டு பகுதியில், பாஜக சகோதர சகோதரிகள் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அஇஅதிமுக கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற நபர், அவர்களை வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகள் பேசி, கற்களால் தாக்கியதில், பிரபு என்ற சகோதரர் மற்றும் சில சகோதரிகள் காயமடைந்துள்ளனர்.

அஇஅதிமுக கூட்டணி, தோல்வி பயத்தில் இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. இது போன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் நவ்ஷாத் போன்ற நபர்கள், ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள். இந்த நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, தமிழகக் காவல்துறையை வலியுறுத்துகிறேன்.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி சண்முகா நகர் பகுதியில், 32 வது வார்டு பகுதியில், பாஜக சகோதர சகோதரிகள் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அஇஅதிமுக கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த நவ்ஷாத் என்ற நபர், அவர்களை வாக்கு சேகரிக்க வரக்கூடாது என்று தடுத்து நிறுத்தி, தகாத வார்த்தைகள்… pic.twitter.com/nMana85m30

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 29, 2024

பாஜக ஜனநாயக வழியில் பயணிக்கும் கட்சி. எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இனியும் இது போன்று, வாக்கு சேகரிக்கச் செல்லும் பாஜக சகோதர சகோதரிகளைத் தடுப்பதும், தாக்குவதுமான கீழ்த்தரமான நிகழ்வுகள் நடைபெறுமேயானால், அதன் எதிர்விளைவுகளை எதிர்கொள்ளவும், சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை ஒரு எச்சரிக்கையாகக் கூறிக் கொள்கிறேன்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, தாக்குதலுக்குள்ளான சகோதரர் பிரபு அவர்களை, பாஜக கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் விரைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். சகோதரர் பிரபு அவர்களுக்கு உறுதுணையாக, தமிழக பாஜக எப்போதும் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalaiAttack on BJP executive in Coimbatore! - Annamalai strongly condemned
ShareTweetSendShare
Previous Post

பாஜக-வில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ!

Next Post

தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் முதல்வர் ஸ்டாலின்! – எல். முருகன் குற்றச்சாட்டு

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies