வடகொரியா புதிய ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!
Aug 27, 2025, 07:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வடகொரியா புதிய ஏவுகணை சோதனை : கொரிய தீபகற்பத்தில் பதற்றம்!

Web Desk by Web Desk
Apr 3, 2024, 05:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர  தொலைவு ஹைதபர்சோனிக் ஏவுகணையை, வெற்றிகரமாக சோதனை செய்ததாக, அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு சர்வதேச நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகளை விதித்த போதிலும், வடகொரியா அதைக் கண்டு கொள்ளவில்லை.  தொடர்ந்து, ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.

இந்நிலையில், வடகொரியா புதிய திட எரிபொருள் நடுத்தர தொலைவு ஹைபர்சோனிக் ஏவுகணை சோதனை செய்துள்ளது. இதனை வட கொரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வட கொரியா தனது கிழக்கு கடற்பகுதியில் இருந்து, ஏவுகணை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா மற்றும் ஜப்பான் ராணுவத்தினர் கூறிய நிலையில், அதனை உறுதி செய்யும் வகையில், வடகொரியா அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில், ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக, அந்நாட்டு அரசு ஊடகம் கூறியிருக்கிறது. ஹவாசாங்-16 பி என பெயரிடப்பட்ட இந்த ஏவுகணையானது, அணு ஆயுதப் போரை திறம்பட சமாளிக்கும் முக்கிய ஆயுதம் என கிம் ஜாங் உன் கூறியுள்ளார்.

Tags: north koreasolid-fuel missileshypersonic missile
ShareTweetSendShare
Previous Post

மூன்றாவது வெற்றியை பதிவு செய்யுமா கொல்கத்தா அணி!

Next Post

முனியப்ப சுவாமி கோவிலில் பொங்கல் விழா – 150 கிடாய் வெட்டி பொங்கல் வைத்து அசத்தல்

Related News

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிய கார்கள்!

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1கோடி மேல் வர்த்தகம்!

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் : வெள்ளத்தில் சிக்கிய சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு!

அர்ஜென்டினாவில் உற்சாகமாக நடைபெற்ற டேங்கோ நடனப் போட்டி!

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

சைபர் தாக்குதலை முறியடிக்க உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் : ராஜ்நாத் சிங்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு!

கடலூர் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மலையாளத் திரையுலகில் கால் பதித்த மோனாலிசா!

டெல்லி : கார் மோதி தரதரவென இழுத்து செல்லப்பட்டவர் பலி!

200 கிலோ பேரிச்சம் பழங்களை கொண்டு விநாயகர் சிலை வடிவமைப்பு!

SIR விவகாரத்தில் கருத்து கேட்கும் தேர்தல் ஆணையம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies