மீண்டும் தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி?
Mar 15, 2026, 02:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மீண்டும் தொடங்கும் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி?

Murugesan M by Murugesan M
Apr 3, 2024, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியை மீண்டும் தொடங்குவது குறித்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டி 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்த போட்டிகள் இந்தியாவில் நான்கு முறையும் தென்னாப்பிரிக்காவில் இரண்டு முறையும் நடத்தப்பட்டன.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா இரண்டு முறையும், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.

சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் இந்தியாவிலிருந்து மூன்று அணியும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து தலா இரண்டு அணியும், பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்தில் இருந்து ஒரு அணியும் அந்த சமயத்தில் பங்கேற்றன.

இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் டி20-யை மீண்டும் தொடங்குவது குறித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லியுடன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசிவருவதாக விக்டோரியா கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி நிக் கம்மின்ஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “கிரிக்கெட் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரியான நிக் ஹாக்லியுடன் நான் தொடர்ந்து சாம்பியன்ஸ் லீக் டி20-க்காக பேசி வருகிறேன். ஏனென்றால் அதை மீண்டும் கொண்டு வருவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

கிரிக்கெட் ஆஸ்திரேலியா, ECB மற்றும் பிசிசிஐ இடையே சாம்பியன்ஸ் லீக் பற்றி உரையாடி வருவதை நான் நன்கு அறிவேன்” என்று பேசியுள்ளார்.

Tags: t20Champions League T20 to resume?
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல்: டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சு!

Next Post

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை சவால்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies