2024 ஐபிஎல் : பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றி!

Murugesan M by Murugesan M
Apr 5, 2024, 10:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துக் கொண்டுள்ளன.

இந்த தொடரின் 17-வது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் 6 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 89 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் கேன் வில்லியம்சன் 26 ரன்களும், சாய் சுதர்சன் 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க ராகுல் தெவாத்தியா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த்தார்.

இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 199 ரன்களை எடுத்தது. பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் 1 ரன்னில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரரான ஜானி பேர்ஸ்டோ 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 35 ரன்களும், சிக்கந்தர் ராசா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த சமயத்தில் ஐபிஎல் ஏலத்தில் பெயர் குழப்பத்தால் மாற்றி எடுக்கப்பட்ட பஞ்சாப் வீரர் ஷஷான்க் சிங் களமிறங்கினார்.

அதிரடியாக விளையாடிய அவர் 6 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 61 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் அசுதோஷ் ஷர்மா 31 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் ஐபிஎல் ஏலத்தில் பெயர் குழப்பத்தால் மாற்றி எடுக்கப்பட்ட பஞ்சாப் வீரர் ஷஷான்க் சிங்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

Tags: ipl 20242024 IPL: Punjab Kings Thrill Win!
ShareTweetSendShare
Previous Post

அக்ஷய பாத்திரம் குழுவுக்கு தமிழக ஆளுநர் வாழ்த்து!

Next Post

திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தால் எந்த பயனும் இல்லை: அண்ணாமலை!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies