மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: 3-வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை!
Jul 5, 2025, 04:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: 3-வது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை!

Web Desk by Web Desk
Apr 5, 2024, 05:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மூன்று நாட்களாகியும் சிறுத்தை பிடிபடாததால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக, போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனை அடுத்து, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும், சிறுத்தையின் நடமாட்டத்தை பார்த்தால், 9360889724 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறுத்தை நடமாட்டம் தென்படாததால், மாணவர்களின் நலன் கருதி மயிலாடுதுறையில் உள்ள 9 பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை பாதுகாப்புடன் தேர்வுகள் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

சிறுத்தையை பிடிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுத்தை விரைவில் பிடிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிறுத்தை நடமாடிய பகுதிகளில், சென்சார் பொருத்திய கேமராக்களுடன் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனைமலை புலிகள் காப்பக வன, வேட்டை தடுப்பு காவலர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், சிறுத்தையை பிடிக்க 3 ராட்சத கூண்டுகள் மற்றும் வலைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

மூன்று நாட்களாகியும் சிறுத்தை பிடிபடாததால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தையை விரைவில் பிடிக்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: Leopard movement in Mayiladuthurai: Search continues for 3rd day!
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து வினாடி வினா போட்டி : இறுதிப்போட்டியில் இந்தியர்!

Next Post

மக்களவைத் தேர்தல்: வாக்கு சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை!

Related News

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நீலகிரி மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுத்த இளைஞர், மன்னிப்பு கேட்டு வீடியோ!

திருமண மண்டபத்தில் கிடைத்த நகைப்பெட்டியை காவல்நிலையத்தில் ஒப்படைத்த மண்டப பணியாளர்!

புதுக்கோட்டை : மதுபோதையில் இளைஞர்கள் ரகளை – வீடியோ வைரல்!

விளைநிலத்தில் தலைகுப்புற கவிழ்ந்த கார் – சிசிடிவி காட்சி வெளியானது!

இளைஞர் தாக்கப்பட்ட சம்பவத்தில் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

சிறுவன் கடத்தி கொலை : அலட்சியமாக நடத்திய தலைமை காவலர் ஆயுதப் படைக்கு மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு Z பிளஸ் பாதுகாப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, விரைவில் போராட்டம் : அதிமுக கவுன்சிலர்!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் இபிஎஸ் சுற்றுப்பயணம்!

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற ஷங்க்பால் ஆலய திருவிழா!

தவாக நிர்வாகி வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

குஜராத் : அரிசி ஆலை கிடங்கில் பயங்கர தீ விபத்து!

அஜித்குமார் லாக்கப் டெத் வழக்கு – 4 ஆவது நாளாக விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies