இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி, நிலச் சீரமைப்புப் பணிகளிலும், பாரம்பரிய வகைப் பயிர்களைக் காப்பாற்றியதிலும் பெரும்பங்கு வகித்தவர் ஐயா நம்மாழ்வார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
உணவே மருந்து என்பதை மெய்ப்பித்து வாழ்ந்த ஐயா நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.
உணவே மருந்து என்பதை மெய்ப்பித்து வாழ்ந்த ஐயா நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.
தமிழகத்தின் இயற்கை அறிவியலாளர்களில் முதன்மையானவராக, இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி, நிலச் சீரமைப்புப் பணிகளிலும், பாரம்பரிய வகைப் பயிர்களைக் காப்பாற்றியதிலும் பெரும்பங்கு வகித்த ஐயா நம்மாழ்வார் அவர்கள்… pic.twitter.com/nymh7AXCU1
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 6, 2024
தமிழகத்தின் இயற்கை அறிவியலாளர்களில் முதன்மையானவராக, இயற்கை விவசாயத்தை முன்னிறுத்தி, நிலச் சீரமைப்புப் பணிகளிலும், பாரம்பரிய வகைப் பயிர்களைக் காப்பாற்றியதிலும் பெரும்பங்கு வகித்த ஐயா நம்மாழ்வார் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.