தொடர் வெற்றிகளை பதிவு செய்யும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!
Jul 3, 2025, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் வெற்றிகளை பதிவு செய்யும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!

Web Desk by Web Desk
Apr 7, 2024, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் தொடரின் 19-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த தொடரின் 19-வது போட்டி நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 183 ரன்களை அடித்தது.

இதில் அதிகபட்சமாக தொடக்க வீரராக களமிறங்கிய விராட் கோலி 12 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 72 பந்துகளில் 113 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மற்றொரு தொடக்க வீரரான பாஃப் டு பிளெசீ 2 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 33 பந்துகளில் 44 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சொற்ப ரன்களை மட்டுமே எடுக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 183 ரன்களை அடித்தது.

இதை தொடர்ந்து களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆனார்.

மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்டலர் மற்றும் சஞ்சு சாம்சன் கூட்டணி சிறப்பாக செயல்பட்டு அதிரடியாக விளையாடி வந்தனர்.

இதில் சஞ்சு சாம்சன் 8 பௌண்டரீஸ் மற்றும் 2 சிக்சர்கள் என மொத்தமாக 42 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்டலர் கடைசி பந்தில் 6 அடித்து மொத்தமாக 9 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 58 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.1 ஓவர்கள் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 189 ரன்களை எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் இந்த போட்டியில் 9 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 58 பந்துகளில் 100 ரன்களை எடுத்த ஜோஸ் பட்டலருக்கு வழங்கப்பட்டது.

Tags: ipl 2024Rajasthan Royals record consecutive wins!t20
ShareTweetSendShare
Previous Post

கோடை விடுமுறை: சென்னை சென்ட்ரல் – நாகை இடையே சிறப்பு ரயில் சேவை!

Next Post

திமுக எம்எல்ஏ மனைவி மீது வழக்குப்பதிவு!

Related News

இமாச்சல பிரதேசம் : ஹெலிகாப்டர் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – பழைய பேருந்து நிலைய வணிக வளாக கட்டிட ஏலம் ரத்து!

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகள் கைது!

கும்பகோணம் அருகே பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் கைது – கருப்பு முருகானந்தம் தலைமையில் ஆர்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திரா : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியருக்கு தர்ம அடி!

மத நம்பிக்கையில் தலையிட இயலாது : உயர்நீதிமன்ற மதுரை கிளை!

தொடரும் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் உயர்வு!

அமெரிக்கா : ஹெலிகாப்டரில் இருந்து கொட்டப்பட்ட பணம்!

தக்காளி விலை 3 மடங்கு உயர்வு!

பார்சிலோனா நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவு!

தென்காசி : சாலையோர பாலத்தில் மோதி கார் விபத்து – ஒருவர் பலி!

இந்தியாவின் ஆகாஷ்தீர் : புத்திசாலி அசுரன்- வாங்க துடிக்கும் பிரேசில்!

இபிஎஸ் சுற்றுப்பயணம் – நயினார் நாகேந்திரன் பங்கேற்க அழைப்பு!

அனைத்திற்கும் துணிந்து தான் வீடியோவை வெளியிட்டேன் – சக்தீஸ்வரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies