சென்னை மக்களே உஷார் : அடுத்த 8 நாட்களுக்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!
Mar 15, 2026, 01:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை மக்களே உஷார் : அடுத்த 8 நாட்களுக்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்!

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில், இராயப்பேட்டையில் பணிகள் நடைபெற உள்ளதால், அடுத்த 8 நாட்களுக்கு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில், இராயப்பேட்டை  ஆர்.கே.சாலை 1 Point பாலத்தின் ஒரு பகுதியை இடிக்கும் பணியினை வரும் 8-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இரவு 08.04.2024 முதல் 14.04.2024 வரை 08 நாட்கள் இரவு நேரங்களில் (11.00 மணி முதல் 05.00 மணி வரை) செய்ய சென்னை மெட்ரோ நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.  இப்பணியின் காரணமாக  7 நாட்களுக்கு பின்வரும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளது.

அண்ணா மேம்பாலம் சந்திப்பிலிருந்து காமராஜர் சாலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் மியூசிக் அகாடமி சந்திப்பில் இடதுபுறம் திரும்பி TTK சாலை வழியாக சென்று இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வி.பி. ராமன் சாலை, அஜந்தா சந்திப்பு மற்றும் வி.பி. ராமன் சாலை வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக இடதுபுறம் திரும்பி சாலை நோக்கி செல்லலாம் .

காமராஜர் சாலையிலிருந்து ஆர்.கே.சாலை வழியாக அண்ணாசாலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வி.எம். தெரு, ஆர்.கே சாலை சந்திப்பு வழியாக இடதுபுறம் திரும்பி -வி.எம் தெரு, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் வலதுபுறம் திரும்பி பி எஸ் சிவஸ்வாமி சாலை (எதிர்திசை ஒரு வழி போக்குவரத்து)- வலதுபுறம் திரும்பி விவேகானந்தா கல்லூரி சந்திப்பு வழியாக சென்று வலதுபுறம் திரும்பி நீல்கிரிஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மியூசிக் அகாடமி மேம்பாலம் வழியாக சென்று – அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லலாம்.

TTK சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் மியூசிக் அகாடமியில் சந்திப்பு TTK சாலை வழியாக நேராக சென்று இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வி.பி. ராமன் சாலை அஜந்தா சந்திப்பில் – மற்றும் வி.பி. ராமன் சாலை, வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக இடதுபுறம் திரும்பி காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்.

பி எஸ் சிவஸ்வாமி சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் நீல்கிரிஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பாமல் இடதுபுறம் திரும்பி மியூசிக் அகாடமி சர்விஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி TTK சாலை வழியாக நேராக சென்று – இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ராமன் சாலை, அஜந்தா சந்திப்பு. வி.பி. ராமன் சாலை, வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் வழியாக இடதுபுறம் திரும்பி – காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்.

Luz Jn முண்டக்கன்னியம்மன் கல்விவாரு தெருவில் இருந்து இராயப்பேட்டை 1 Point நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் இராயப்பேட்டை நெடுஞ்சாலை, பி எஸ் சிவசாமி சாலை இடதுபுறம் திரும்பி நீல்கிரீஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பாமல் இடதுபுறம் திரும்பி மியூசிக் அகாடமி சர்விஸ் சாலையில் வலதுபுறம் திரும்பி TTK சாலை வழியாக நேராக சென்று இந்தியன் வங்கி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வி.பி. ராமன் சாலை, அஜந்தா சந்திப்பில் – மற்றும் வி.பி. ராமன் சாலை, வி.எம் தெரு சந்திப்பில் நேராக சென்று வலதுபுறம் திரும்பி – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வழியாக சென்று ஆர்.கே.சாலை, நீதிபதி ஜம்புலிங்கம் வழியாக இடதுபுறம் திரும்பி காமராஜர் சாலை நோக்கி செல்லலாம்.

தினந்தோறும் காலை 05.00 மணிக்கு டாக்டர் இராதகிருஷ்ணன் சாலையில் பொது போக்குவரத்து சீராக அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: cmrlTraffic Diversionmetro work
ShareTweetSendShare
Previous Post

கஜகஸ்தான் சர்வதேச பேட்மிண்டன் : சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்கள்!

Next Post

மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் மோதல் !

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies