தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் ஜனம் இன்று முதல் தனது ஒளிப்பரப்பை தொடங்கியுள்ளது. இதற்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Heartfelt wishes to @TamilJanam_TV for their mainstream news media venture. We are confident that Janam TV, as the name suggests, will stand with the people, upholding the conscience of the fourth pillar of our rich democracy in delivering fair journalism.
Congratulations and…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 8, 2024
முக்கிய செய்தி ஊடக முயற்சிக்காக, தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பெயருக்கு ஏற்றாற்போல் ஜனம் தொலைக்காட்சி வளமான ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை மனசாட்சியை நிலைநிறுத்தி, மக்களுடன் நிற்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவின் செய்தி அரங்கில் நுழையும் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாகத்திற்கும் குழுவிற்கும் வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும் எனக் குறிப்பிட்டுள்ளார்.