ஆழ்கடலில் வாக்களித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!
Sep 10, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆழ்கடலில் வாக்களித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

Web Desk by Web Desk
Apr 12, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 60 அடி ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி வீரர்கள் வாக்களித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

நாட்டில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. பொதுத் தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்காளரும் வாக்களிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம், தொடர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற் கொண்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை ஸ்கூபா டைவர்ஸ் நீருக்கடியில் தனித்துவமா முறையில் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சென்னை நீலாங்கரையில் ஆறு ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை தெரிவிக்கும் வகையில், 60 அடி ஆழ்கடலில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) வாக்குப்பதிவு விழிப்புணர்வு பதாகைகளுடன், நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் உட்பட 6 வீரர்கள் சென்னை, நீலாங்கரை கடற்கரை பகுதியில் கடலுக்குள் 60 அடி ஆழத்தில் வாக்கு பெட்டி இயந்திர மாதிரி வடிவமைப்பு எடுத்துச் சென்று வாக்களித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் தாங்கள் கடலுக்குள் வாக்களித்தது போல் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும், ஒருவிரல் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

“எனது வாக்கின் வலிமை எனக்குத் தெரியும்”

“எனது நாடு, என் வாக்கு”

”வாக்கு அளிப்பது நம் கடமை”

”வாருங்கள் வாக்களிப்போம்”

”ஜனநாயகம் காப்போம்

என்ற பேனரை ஆழ்கடலில்  பிடித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.

ஓட்டு போடுவது நமது கடமையும் உரிமையும் என்பதை உணர்த்தும் வகையில்  விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: election commissiom of indiaAwareness campaign by voting in the deep sea!
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரூ குண்டுவெடிப்பு வழக்கு : முக்கிய நபர்கள் இருவர் கைது!

Next Post

குடும்ப கட்சிகளின் ஆதிக்கத்தில் சிக்கி தவிக்கும் ஜம்மு காஷ்மீர் : பிரதமர் மோடி

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies