அயோத்தியில் ராம நவமி விழா : பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!
Mar 15, 2026, 06:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் ராம நவமி விழா : பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு!

Murugesan M by Murugesan M
Apr 16, 2024, 12:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின் முதன்முறையாக ராம நவமி கொண்டாடப்படுவதையொட்டி, விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ராம நவமி விழா ஏப்ரல் 17 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின் முதன்முறையாக ராம நவமி கொண்டாடப்படவுள்ளது.

இதையடுத்து அயோத்தியில் விமரிசையாக ராமநவமியை கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டைக்கு பின் முதன்முறையாக ராம நவமி கொண்டாடப்படுவதையொட்டி, விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த உற்சாகத்துடன் ராம ஜென்மபூமி கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளன” என்று கூறினார்.

ராம நவமியையொட்டி பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் தரிசனம் செய்ய கோயிலுக்கு வருவார்கள என எதிர்பார்க்கப்படுவதால், நாளை ராமர் கோயில் அதிகாலை 3.30 மணி முதல் இரவு 11 மணி வரை, 19 மணி நேரம் திறந்திருக்கும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சிறப்பு தரிசன முறை ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், பொது தரிசனம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறப்பு ஏற்பாடாக, அயோத்தி நகரம் முழுவதும் 100 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு ராமர் கோயிலில் நடைபெறும் பூஜைகள் நேரலையில் ஒளிபரப்பட உள்ளன. இதன் காரணமாக பக்தர்கள் கோயிலுக்குள் செல்லாமல், பொது இடங்களில் இருந்துகொண்டே சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் தரிசனத்தின் போது ஏற்படும் நேர விரயத்தைத் தவிர்க்க, பக்தர்கள் தங்களது மொபைல் போன்கள் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை கொண்டு வர வேண்டாம் என அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Rama Navami Festival in Ayodhya: Special arrangement for devotees!
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா வாகன பேரணி!

Next Post

வங்கதேசத்திற்கு எதிரான டி20 கிரிக்கெட் : இந்திய மகளிர் அணி அறிவிப்பு!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies