ராமரை எதிர்த்தவர்கள் நாட்டில் வீழ்ச்சியை சந்தித்தனர்: ராஜ்நாத் சிங் பேச்சு!
Feb 13, 2026, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராமரை எதிர்த்தவர்கள் நாட்டில் வீழ்ச்சியை சந்தித்தனர்: ராஜ்நாத் சிங் பேச்சு!

Murugesan M by Murugesan M
Apr 17, 2024, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் காசர்கோட்டில் நடந்த  பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார்.

கூட்டத்தில் உரையாற்றிய ராஜ்நாத் சிங்

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாது. நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நெருக்கடியை பா.ஜ., சவாலாக எடுத்துள்ளது. எங்கள் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பா.ஜ., நாட்டின் மிகவும் நம்பகமான கட்சி.

நாட்டை பலவீனப்படுத்த சதி நடக்கிறது. ராம நவமி கொண்டாட்டத்தை தடுக்க முயற்சிக்கின்றனர். ராமரை எதிர்த்தவர்கள் நாட்டில் வீழ்ச்சியை சந்தித்தனர். இது நாம் அனைவருக்கும் தெரியும். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பேச்சும், செயலும் வேறு வேறு. வரும் லோக்சபா தேர்தலில் கேரளாவில் பாஜக இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Tags: defence minister rajnath singhOpponents of Ram face downfall in country: Rajnath Singh speech!
ShareTweetSendShare
Previous Post

குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்!

Next Post

இராமர் நெற்றியில் சூரிய திலகம்… Tab-ல் கண்டுகளித்த மோடி!

Related News

நாமக்கல் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் சமத்துவபுரம்!

வங்கிக்கணக்கில் குறைந்த பட்ச தொகையை பராமரிக்காவிட்டல் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் – லோக்சபா குழு பரிந்துரை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்!

மகளிர் உரிமை தொகை திட்டத்தை 2 ஆண்டுகள் தாமதப்படுத்தியது ஏன்? – தமிழிசை கேள்வி!

இருதரப்பு மோதலை தடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல்!

வைகை ஆற்றில் மணல் அள்ளக்கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக கூட்டணியில் இருப்பதா? வேண்டாமா? என ஆலோசனை – ஆலோசனை மேற்கொள்ளும் காங். மேலிட பொறுப்பாளர்

வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல்!

உணவில் பல்லி விழுந்ததாக கூறப்படும் நிலையில் கல்லூரியின் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது – அதிபர் டிரம்ப்!

ஆபரேஷன் சிந்தூர் திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதி!

ராணுவ அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளில் பெற்றோர், உடன் பிறந்தோரும் தங்கலாம் -ராஜ்நாத் சிங்

ஆரல்வாய்மொழி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அரிவாளுடன் நுழைந்த முகமூடி கொள்ளையர்கள்!

அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியில் முடிந்தால் ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் – அதிபர் ட்ரம்ப்

தருமபுரி அருகே வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல் – 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies