சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது - அதிபர் டிரம்ப்!
Oct 17, 2026, 08:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது – அதிபர் டிரம்ப்!

Manikandan by Manikandan
Feb 13, 2026, 01:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்றும், சீன அதிபருக்கும், தமக்கும் இடையே நல்ல உறவு இருப்பது முக்கியம் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானுடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அது ஈரானுக்கு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும் எனவும் கூறினார்.

ஒப்பந்தம் செய்யாமல் ஈரான் பிடிவாதம் பிடித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

ஏப்ரல் மாதத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக கூறிய அதிபர் டிரம்ப், ஆண்டின் இறுதியில் சீன அதிபர் அமெரிக்கா வருவதாக தெரிவித்தார்.

சீனா உடனான அமெரிக்காவின் உறவு இப்போது நன்றாக உள்ளது என தெரிவித்த டிரம்ப், இருவருக்கும் இடையே நல்ல உறவு இருப்பது முக்கியம் என குறிப்பிட்டார்.

மேலும், உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டு நாடுகளுக்கு இடையே மிகச்சிறந்த உறவு உள்ளது என அதிபர் டிரம்ப் கூறினார்.

Tags: ஈரான்americaIranusTrumpChinese President Xi Jinping
Share
Tweet
SendShare
Previous Post

பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதி!

Next Post

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies