ஈரான் - Tamil Janam TV

Tag: ஈரான்

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது – அதிபர் டிரம்ப்!

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்றும், சீன அதிபருக்கும், தமக்கும் இடையே நல்ல உறவு இருப்பது முக்கியம் எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை ...

அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் – ஈரான்

போர் திணிக்கப்பட்டாலும், அணுசக்தி செறிவூட்டலை கைவிட மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெஹ்ரானில் இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி, யுரேனியம் செறிவூட்டல் என்பது தங்கள் ...

“வன்முறையை கையாண்டால், ஈரானின் உச்ச தலைவரை டிரம்ப் கொன்றுவிடுவார்”-அமெரிக்க செனட்டர் எச்சரிக்கை!

ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு வன்முறையைக் கையாண்டால், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உச்ச தலைவரைக் கொல்லவும் தயங்கமாட்டார் என்று அமெரிக்க ...

ஈரான் : எண்ணெய் கப்பலை விடுவித்தது ஈரான்!

ஹாா்முஸ் நீரிணை பகுதியில் கடந்த வாரம் சிறைபிடித்த மாா்ஷல் தீவின் கொடியேற்றப்பட்ட எண்ணெய்க் கப்பலை ஈரான் விடுவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் கப்பலை இயக்கி வரும் சைப்ரஸ் நாட்டைச் ...

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு : ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த அணுசக்தி மையங்களை அதிக வலிமையுடன் மறுகட்டமைக்கவுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக ஏற்கெனவே இரு நாடுகளிடையே ...

அமெரிக்கா மீண்டும் தாக்கினால் அதுவும் தோல்வியடையும் – ஈரான்

தங்களின் அணுசக்தி மையங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது தோல்வியில் முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது. காஸா போரின் ஒரு பகுதியாக, கடந்த ஜூனில் இஸ்ரேலுக்கும் - ...

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

ஈரானில் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கிய அரசு அதிகாரிகள் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில், அதே விதிகளை மீறும் ஒரு வீடியோ வெளியாகி அவர்களின் இரட்டை நிலைபாட்டை உலகிற்கு வெளிச்சமிட்டு ...

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

ஆப்ரேஷன் சிந்தூரில், இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களுக்கு முன், சீனாவின் ரேடார் பயனற்றது என்பது நிரூபிக்கப்பட்டது. எனினும், ஈரானை ஏமாற்றிப் பாதுகாப்பு அமைப்பைச் சீனா விற்றுள்ளது தெரியவந்துள்ளது. அது ...

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

ஈரான் மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ஈரான், இஸ்ரேல் இடையே 10 நாட்களுக்கும் மேலாகப் போர் நீடித்து இருந்தது. இந்த ...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை – ஈரான்

அணு ஆயுதங்கள் பற்றி அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ...

ஹேர்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு : உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு!

முக்கிய எண்ணெய் வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவெடுத்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இருந்து ஆசிய நாடுகளை ...

இஸ்ரேலின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது : ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு!

இஸ்ரேலின் அத்துமீறல்களை மூடி மறைக்கும் வகையில் அமெரிக்கா செயல்பட்டு வருவதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில் அமெரிக்காவின் மீதான முழு ...

தங்கும் வசதி, பாதுகாப்பு வழங்கப்பட்டதாக ஈரானில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் நெகிழ்ச்சி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய தங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் காரணமாக ஈரான் வான்பரப்பை அந்நாடு மூடியது. இதையடுத்து ஈரானில் சிக்கிய இந்திய ...

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகிவிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடுவதை அமெரிக்காவும், இஸ்ரேலும் ...

ஈரான் : துறைமுகத்தில் வெடி விபத்து – உயரும் பலி எண்ணிக்கை!

ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 65-ஐ தாண்டியுள்ளது. மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் ...

அணு ஆயுதம் உருவாக்கும் நிலையில் ஈரான் – ஐ.நா சபை எச்சரிக்கை!

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் அபாயகரமான நிலையை நெருங்கியுள்ளதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது. ஈரான் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ...

ஈரான் : சென்னிறத்தில் பாய்ந்தோடிய மழைநீர் – வைரல் வீடியோ!

ஈரானில் பெய்த கனமழையின்போது ஏற்பட்ட வெள்ளம் செந்நிறத்தில் கடலில் கலந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹோர்மோஸ் தீவில் பெய்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ...