ஹேர்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு : உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு!
Sep 2, 2026, 11:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஹேர்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு : உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 10:36 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முக்கிய எண்ணெய் வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவெடுத்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் இருந்து ஆசிய நாடுகளை இணைக்கும் நீர் வழித்தடமாக ஹார்முஸ் நீரிணை உள்ளது. இதன் வழியாக உலக நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் ஹார்முஸ் வழியாகச் சரக்கு கப்பல்களில் கொண்டு வரப்படும்.

இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு செய்துள்ளது.

இதற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் காரணமாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

Tags: ஈரான்Iran's decision to close the Strait of Hormuz: Crude oil prices likely to rise worldwideஹேர்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவுகச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
Share
Tweet
SendShare
Previous Post

விமரிசையாக நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு : ஆறுபடை முருகனுக்கு மகா தீபாராதனை!

Next Post

முருக பக்தர்கள் மாநாடு : தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பில் எல்இடி திரைகள் வைப்பு – ஆர்வத்துடன் கண்டு களித்த பொதுமக்கள்!

Related News

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

ஈரானை தண்டிக்க இந்தியாவை குறி வைத்த ட்ரம்ப் : எண்ணெய் இறக்குமதியில் ஈடுபட்ட 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்கத்தில் வணிகரீதியான கச்சா எண்ணெய் உற்பத்தி தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

தொங்கும் பனிப்பாறைகள் : ஆபத்தில் உள்ளதா இந்தியா? – சிறப்பு தொகுப்பு!

முல்லைப் பெரியாறு அணையில் 2-வது நாளாக நிபுணர் குழு ஆய்வு!

தங்கைகளுக்கு’ தரும் பாதுகாப்பு இதுதானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் – பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

ரூ 4,800 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies