முருக பக்தர்கள் மாநாடு : தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பில் எல்இடி திரைகள் வைப்பு - ஆர்வத்துடன் கண்டு களித்த பொதுமக்கள்!
Jun 23, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முருக பக்தர்கள் மாநாடு : தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பில் எல்இடி திரைகள் வைப்பு – ஆர்வத்துடன் கண்டு களித்த பொதுமக்கள்!

Murugesan M by Murugesan M
Jun 23, 2025, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருக பக்தர்கள் மாநாட்டில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பிரத்யேக எல்இடி திரைகளில் மாநாட்டின் நிகழ்வுகளைப் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

மதுரை மாவட்டம் பாண்டிகோயில் அருகே அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டை ஒட்டி தமிழ் ஜனம் தொலைக்காட்சி சார்பில் மாநாட்டுத் திடலில் பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அதன் மூலம் மாநாட்டில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள், மகா தீபாராதனை உள்ளிட்ட நிகழ்வுகளைப் பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.

Tags: தமிழ் ஜனம் தொலைக்காட்சிமுருக பக்தர்கள் மாநாடுMuruga Devotees' Conference: LED screens installed on behalf of Tamil Janam Television - the public was delighted to see them with interestஎல்இடி திரைகள் வைப்பு
ShareTweetSendShare
Previous Post

ஹேர்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு : உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு!

Next Post

காஞ்சிபுரம் அருகே திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த மகோற்சவ பெருவிழா!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies