கடலூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள 3ஆயிரத்து 800 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் வாக்களிப்பதற்காக மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2 ஆயிரத்து 302 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்த வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 3 ஆயிரத்து 800 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.