ராமர் நவமியை முன்னிட்டு உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில்,
இந்த ஆண்டு ராம நவமி மிகவும் முக்கியமான நாள் என்றும் அயோத்தியில் பக்தர்கள் அனைவரும் உற்சாகத்தில் திழைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ராமர் பிறந்த இடமான அயோத்தியில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.