காவல்துறையினருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை!
Mar 15, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவல்துறையினருக்கு வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை!

Murugesan M by Murugesan M
Apr 18, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது குறித்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாளைய தினம் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1744 வாக்குச்சாவடிகளில், 43 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடிகளில் பொருட்கள் அனுப்பும் பணி அந்தந்த பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள சிக்கன்னா அரசு கலைக் கல்லூரியில் திருப்பூர் மாநகர காவல் துறையில் இருந்து வாக்குச்சாவடி பணிகளுக்காக செல்லும் காவல்துறையினருக்கு மாநகர காவல் ஆனையர் பிரவீன் குமார் அபினவ் ஆலோசனை வழங்கினார்.

அதில் காவலர்கள் வாக்குச்சாவடிகளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வழி அனுப்பி வைத்தார்.

திருப்பூர் மாநகரில் உள்ள 67 வாக்குச்சாவடிகள் மற்றும் அவிநாசி பல்லடம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் தமிழ்நாட்டைச் 250 ஊர்க்காவல் படையினர் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த 160 காவலர்கள், 50 முன்னாள் படை வீரர்கள் என மொத்தம் 1500 பேர் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags: Advice to the police about working in the polling stations!
ShareTweetSendShare
Previous Post

ராகுல் பகல் கனவு காண்கிறார்! – ரவிசங்கர் பிரசாத்

Next Post

கடலூரில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான்!

Related News

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies