வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு! - மணிப்பூரில் பதற்றம்!
Mar 29, 2026, 04:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு! – மணிப்பூரில் பதற்றம்!

Murugesan M by Murugesan M
Apr 19, 2024, 04:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவின் போது துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.

மணிப்பூரில் கிழக்கு இம்பால், மேற்கு இம்பால் ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், பிஷ்ணுப்பூரில், ஓட்டுச்சாவடியை மர்ம நபர்கள் கைப்பற்ற முயன்றனர். இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதேபோல் தமன்போக்பியில் உள்ள ஓட்டுச்சாவடியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது.

மேலும், கொங்மேன் மண்டலத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முறைகேடு நடப்பதாக பெண்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடியில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு வாக்குப்பதிவு நிறுத்தப்ட்டது. இதேபோல் கிழக்கு இம்பாலில் இரண்டு வாக்குச்சாவடிகள், மேற்கு இம்பாலில் 3 வாக்குச்சாவடிகள் என மொத்தம் ஐந்து வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

Tags: Shooting at the polling station! - Tension in Manipur!
ShareTweetSendShare
Previous Post

108 வயது பத்மஸ்ரீ பாப்பம்மா பாட்டி வாக்குப்பதிவு!

Next Post

வாக்குச்சாவடியை பார்வையிட்ட அண்ணாமலை!

Related News

வேட்பாளர் தேர்வா ? – ஏல அறிவிப்பா? : கொந்தளித்த ஜோதிமணி : கலகலக்கும் திமுக கூட்டணி – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன் – நேபாள பிரதமர்!

மோடி, டிரம்ப்புடன் எலான் மஸ்க் உரையாடல்?

மத்திய கிழக்கு போரில் இணைந்த ஏமனின் ஹவுதி அமைப்பு!

பிரதமர் மோடியின் கேரளம் வருகை – கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை!

நெல்லை:முன்பகை காரணமாக கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது – இசக்கி சுப்பையா பேட்டி!

மதுரையில் தரமற்ற முறையில் தார் சாலை – கையோடு பெயர்ந்து வரும் அவலம்!

ராம நவமி- கிருஷ்ணகிரி ஆஞ்சநேயருக்கு ரோஜா மலர் அபிஷேகம்!

விவசாய வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய நடவடிக்கை – அ.ம.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் டிடிவி தினகரன்!

“பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு திருப்பி அனுப்பியது”-ஏர்போர்ட் மூர்த்தி!

அமமுக வேட்பாளர் பட்டியல் – சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மதுரையில் சுந்தர்.சி போட்டி – ஏசி. சண்முகம் அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

காஞ்சிபுரம்:மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை:விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயில் மீது திமுகவினர் விளம்பர பேனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies