நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
முதல் கட்டம், சிறப்பான பதிவு! இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் கட்டம், சிறப்பான பதிவு! இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி.
இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் கிடைத்துள்ளன. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கின்றனர் என்பது தெளிவாகிறது.
— Narendra Modi Tamil (@NaMoInTamil) April 20, 2024