சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி,
உதயநிதி ஸ்டாலினின் கருத்து மிகவும் தவறானது என்றார். இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இது இண்டி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.