இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தான் நடித்த ரோமியோ படத்தை அன்பே சிவம் திரைப்படமாக மாற்றிவிட வேண்டாம் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி தான் நடித்த ரோமியோ படம் குறித்து ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
தனது எக்ஸ் பதிவில்,
— vijayantony (@vijayantony) April 20, 2024
பல நல்ல படங்களை தவறாக விமர்சித்துக் கொல்லும் புளூசட்டைமாறன் போன்ற சிலருக்கும், ரோமியோ போன்ற நல்ல படங்களை கொண்டாடாமல் தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார். மேலும், ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.