வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்களை சென்னையிலுள்ள இராணி மேரி கல்லூரிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.
சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் வடசென்னை நாடளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துசெல்லப்பட்டது.
முன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரி அதனை நேரில் பார்வையிட்டு அனுப்பி வைத்த நிலையில் சென்னையிலுள்ள ராணிமேரிக்கல்லூரிக்கு பாதுகாப்புடன் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டது.